சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்றில் குற்றவாளியாக தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
நுவரெலியா மேல்நீதிமன்றத்தால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்படுள்ளது .
2010 ஆண்டு ஜனவரி மாதம் க்லென்டன் பகுதியின் பாடசாலையில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது