திரையுலகை கலக்கி வரும் தமன்னா விற்கு, காவாலா பாடலுக்கு பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வரும் இவர், '' திலீப் ''படத்தின் மூலம் கடந்த ஆண்டு மலையாள திரையுலகிலும் நுழைந்து விட்டார்.
பல மொழி படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் தமன்னா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
தனது மெல்லிய உடலை வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களின் மனதை கவரும் தமனா, கடந்தாண்டு வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்துள்ளார்.