Facebook, Instagram , Messenger ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையால் "மெட்டா '' நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
உலகம் முழுவதும் Facebook, Instagram , Messenger போன்ற சமூக ஊடகங்கள் தீடிரென செயலிழந்துள்ளது .
Facebook, Instagram , Messenger அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் தடவையாகும் .
ஆகியவற்றின் வீழிச்சியை தொடர்ந்து '' மெட்டா ''நிறுவனம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .