விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைபவர்கள் ஏற்க வேண்டிய உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது. "அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்" என விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் விஜய் அரசியல் காட்சியை தொடங்கியுள்ளார் , கட்சியில் நிர்வாகிகளை நியமித்து, பணிகளை தொங்கியுள்ளார்.
இந்நிலையில், தமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய். கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.