மகாஜன கல்லூரியின் முன்னாள் மாணவன் மோகனதாஸ் அவர்களின் சமூகசேவை... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மகாஜன கல்லூரியின் முன்னாள் மாணவன் மோகனதாஸ் அவர்களின் சமூகசேவை...

 கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான  FEED (FEEDCeylon) அமைப்பிற்கான சமூக மற்றும்  கிராம  சேவைக்கான  2023  வருடத்தின்  அதி கூடிய    நிதி பங்களிப்பினை  வழங்கிய  யாழ் தெல்லிப்பழை  மகாஜன கல்லூரியின்  முன்னாள் மாணவனும் தற்போது கொலன்ட் (holland)  eாட்டில் வசிப்பவருமான மோகனதாஸ்  அவர்களால்  FEED சமூக சேவை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க    கண்ணாட்டி கிராமத்தில்  1979ல் இருந்து  வழிபடுவதற்கு  உரிய முறையில் அமைந்த ஆலயங்கள் இல்லாத காரணத்தினால்  அங்கு ஒரு சிவன் கோயிலை  நிர்மாணிப்பதற்கான   நிதி அனுசரையினை வழங்கி  கோவிலை  கட்டுவித்து 2024 மாசி மாதம்  21ஆம் திகதி அன்று திரு .மோகனதாஸ் மற்றும் அவரது பாரியார் சந்திராதேவி   அவர்களால் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. அத்துடன் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான  சிறந்த நன்கொடையாளர் விருதினையும் வழங்கி திரு.மோகனதாஸ் அவர்களை கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நன்கொடையாளர் விருதினை தஞ்சாவூரை பூர்விகமாகவும் தற்போது கொலன்டில் வசிப்பவருமான திரு. சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கு வழங்கி வைப்பதோடு சுப்ரமணியன் ஐயா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.




About UPDATE