சம்மாந்துறை விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது
சம்மாந்துறை விஞ்ஞான பீடத்தின் முன்னாள் இன்று காலை இடம் பெற்ற வீதி விபத்தில் 12 வயதான ஹாறுன் பாசிர் என்னும் சிறுவன் உயிரிழந்து உள்ளார் .
வாகன லாரி செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலதிக விசாரணைகள் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது