கிளிநொச்சியில் புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையில் பொறுப்பற்ற விதத்தில் வீதியை கடக்க முற்படட சந்தர்ப்பத்தில் புகையிரதம் மோதுண்டு பலியானார் .
நேற்று 5 மணியளவில் இச் சம்பவம் இடம் பெறுள்ளது கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலைத்திருக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்
வீதியின் குறுக்கே போடப்பட்டிருந்த வீதி தடையை கடக்க முற்பட்டுள்ளார் இதன் போது புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி .
விநாயகபுரத்தை சேர்த்த மதன் என் அழைக்கப்படும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்