புத்தளம் பகுதியில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

புத்தளம் பகுதியில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்

 புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிபிட்டி  பகுதியில் நேற்று 4 திகதி  இடம்பெற்ற   வாகன   விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . 

 


கற்பிட்டியில்  இருந்து பலாவியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மறுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதியியதில் குறித்த விபத்து இடம்  போலீசார் தெரிவித்துள்ளார் .

குறித்த விபத்தின் போது   8 பேர் பயந்துள்ளதக   தெரிவித்துள்ளனர்  அத்துடன் விபத்தில்  ஒருவர்     உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர் .


மேலும் சிலர் காயமடைந்தவர்கள் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  புத்தளம் வைத்திய சாலைக்கு மறப்பட்டுள்ளனர் .


சம்பவத்தில் கற்பிட்டி பகுதியைச் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்து உள்ளார் 

About UPDATE