5 வயது மாணவன் பரிதாபமாக பலி!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

5 வயது மாணவன் பரிதாபமாக பலி!!

 


கம்பளையில் பாடசாலையொன்றில் மரம் சரிந்து விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். சம்வத்தில் 5 வயது மாணவன்  உயிரிழந்துள்ளது  தெரிவந்துள்ளது .




 விபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளனர் .

     காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



About UPDATE