இந்த வருடத்தில் 22 திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மத்தியவங்கியல் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாயில் 10.5 அதிகரித்துள்ளது .
மேலும் குறித்த காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி இஸ்ரேலின் பவுண்ட்ஸ்க்கு நிக்கராக 4.8 சதவீதமும் உயர்ந்துள்ளது .