பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து - 36 மாணவர்கள் காயமடைந்துள்ளார் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து - 36 மாணவர்கள் காயமடைந்துள்ளார்

 


பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளார் .

பத்தம பகுதியில் இருந்து மொனராகலலை நோக்கி இன்று காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளார்.  

காயமடைந்த 36 மாணவர்களும் சியம்பலாண்டுவ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

About UPDATE