சீமெந்து விலை அதிகரிப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சீமெந்து விலை அதிகரிப்பு

 சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு மூடை சீமெந்தின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.


About UPDATE