தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில்
இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க
முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்,