யானை மிதித்து வவுனியாவை சேர்ந்த இளைஞர் பலி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யானை மிதித்து வவுனியாவை சேர்ந்த இளைஞர் பலி

யானை தாக்கியதில் இளைஞர் பலி

யானை மிதித்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா 4ம் கட்டை சேர்ந்த சிவலிங்கம் ராகுலன்  என்ற 30 வயதான 
இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த

 இளைஞரை யானை  தாக்கி உள்ளது .  இதனை தொடர்ந்து குறித்த இளைஞரை வவுனியா பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்து உள்ளார்.




.

   
 மேலும் வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக
  வைக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

About ஈழ தீபம்