தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண விருது அறிவிக்கபட்டுள்ளது . - Eelatheepam Sri Lankan Breaking NEWS

தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண விருது அறிவிக்கபட்டுள்ளது .

 இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள்  பல்வேறு துறை சார்ந்தவருக்களுக்கு ஆண்டு தோறும் வழங்கபட்டு வருகின்றது , அந்த வகையில்  இந்த ஆண்டுக்கான பத்ம  பூஷண அறிவிக்கப்படுள்ளன .







அதன்படி மறைந்த முன்னாள் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண விருது அறிவிக்கபட்டுள்ளது . கலைதுறையில் சிறந்த  சேவையறியதற்காக இந்த பத்ம பூஷண விருதுவழங்கப்பட உள்ளது .

இதன்போது முன்னாள் குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு விற்கும் தமிழ் நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிற்கும் நடன கலைஞர்  வைஜயந்தி மாலாவிற்கும் பத்ம பூஷண விருது வழங்கப்படவுள்ளது து குறிப்பிடத்தக்கது. 

About UPDATE