இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.
அதன்படி, நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.