மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குடாவெல்ல கடலில் ஐவர் நேற்று பகல் குளிக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குடாவெல்ல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் குறிப்பிடத்தக்கது .