வாகனங்களை நிறுத்த வேண்டாம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வாகனங்களை நிறுத்த வேண்டாம்

. கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில்  இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About UPDATE