சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான 9 நாள் விஜயம் (19) நேற்றுடன் நிறைவடைந்தது
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்,
நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மீள்கிறது என்பதை அறிந்துகொள்வது மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தியை கண்டறிவதே அவர்களது விஜயத்தின் நோக்கமாகும்
இந்த குழுவினர் தற்போது இலங்கை மத்திய வங்கியில் விசேட ஊடக சந்திபில் கலந்துகொண்டுள்ளனர்