கண்ணீர் விட கலங்காதீங்க… அழுவதில் கூட இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்காம்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கண்ணீர் விட கலங்காதீங்க… அழுவதில் கூட இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்காம்!

அழுவதை அனைவரும் கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். ஆனால் கண்ணீர் சிந்துவதும் உடல் மற்றும் மனதிற்கு ஆரோக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்என்ற பழமொழி உண்டு.

  சிரிப்பது உங்களை நீண்ட காலம் வாழ வைக்கும் என்று பொதுவாக கூறப்படுகிறது. மேலும் சிரிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

  சிரிப்பது போல அழுவதாலும் பல நன்மைகள் உண்டு. மருத்துவத்திலும் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன

அதன் பல நன்மைகள் காரணமாக, யோகா உட்பட பல்வேறு வகுப்புகளில் அழுவதற்கான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்என்ற பழமொழி உண்டு.

  சிரிப்பது உங்களை நீண்ட காலம் வாழ வைக்கும் என்று பொதுவாக கூறப்படுகிறது. மேலும் சிரிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

  சிரிப்பது போல அழுவதாலும் பல நன்மைகள் உண்டு. மருத்துவத்திலும் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன

அதன் பல நன்மைகள் காரணமாக, யோகா உட்பட பல்வேறு வகுப்புகளில் அழுவதற்கான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன ரவம் உள்ளது,

 இது கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து கண்களை சுத்தம் செய்கிறது.

About UPDATE