சுப்பிரமணிய பாரதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சுப்பிரமணிய பாரதி

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரத திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர்,எழுத்தாளர் இதழாசிரியர், 


விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் என்றும் மகாகவ என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் நலன் இந்திய விடுதலை பெண் விடுதலை, சாதி"சாதி மறுப்பு, பல்வேறகுறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்."எட்டப்ப நாயக்கர்" எட்டப்ப நாயக்கர் ;மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார் 


"விக்கிப்பீடியா:சான்று தேவை" சான்று தேவை பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.mஇவர சிந்துக்குத் தந் செந்தமிழ்த் தேனீ புதிய அறம் பாட வந்த அறிஞர் மறம் பாட வந்த மறவன்என்றெல் லாம் "பாரதிதாசன்" பாரதிதாசன்இவரைப் புகழ்ந்துள்ளார்

. இவர் இந்தியா விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.பால கங்காதர திலகர்" பால கங்காதர திலகர் "உ. வே. சாமிநாதையர்"

 உ. வே. சாமிநாதையர் "வ. உ. சிதம்பரம் பிள்ளை"வ. உ. சிதம்பரம் பிள்ளைமகான்அரவிந்தர்" அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தர்"விவேகானந்தரின் சீடரான, சகோதரி "நிவேதிதா">நிவேதிதையைத் சின்னசாமி இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 




11, 1882-இல் தமிழ்நாட்டின் "தூத்துக்குடி மாவட்டம்"த ூத்துக்குடி மாவட்டத்தில் ;உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் 1887-ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார் -ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால்

 வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசி"காசிக்குச் சென்றார்.

 "1902" 1902 ;வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர்

,1904"1904 ஆம் ஆண்ட "மதுரை">மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி" சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ;தமிழாசிரியராகவும் பணியாற்றினார்."தமிழ்"தமிழ் இந்தி" இந்த வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை 

மொழி பெயர்க்கவும் செய்தார் கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி பாரதி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,இமைப்பொழுதும் சோராதிருத்தல் 

- பாரதி. தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.இந்தி" இந்தி ஆங்கிலம்" ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். பாஞ்சாலி_சபதம்">பாஞ்சாலி சபதம் இந்திய விடுதலைப் போராட்டத்தையே 

பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம்">பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்

 என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது 1921 ஆம் ஆண்டு சூலை மாதம்"திருவல்லிக்கேணி" திருவல்லிக்கேணதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்" பார்த்தசாரதி கோவில் ;யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். 

 1921 இல் செப்டம்பர் 11 அதிகாலை 01:30 மணிக்குக் காலமானார். அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம்"திருவல்லிகேணி"திருவல்லிகேணியில் உள்ளது.

About ஈழ தீபம்