ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்ததடுத்த படங்கள்.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்ததடுத்த படங்கள்..

 

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்ததடுத்த படங்கள்..

 

ஐஸ்வர்யா ராஜேஷ், படு பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஃபர்ஹானா படம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.


  இந்த ஆண்டு, மலையாளத்தில் இவர் நடித்துள்ள புலிமடா படம் வெளியாகிறது.

  தமிழில் கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகல் நடுங்க உள்ளிட்ட படங்கள் ரிலீஸாக உள்லன


இது இல்லாமல் இன்னும் இரண்டு மலையாள படங்களிலும் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.

About UPDATE