அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் பால் மா விலை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் பால் மா விலை

 

. 400 கிராம் பால் மா பொதி​யொன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.


 

அடுத்த வார நடுப்பகுதியில் இருந்து விலை அதிகரிக்கப்படும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் அசோக பண்டார குறிப்பிட்டார்.

 

15 வீதம் முதல் 18 வீதம் வரை VAT அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 


About ஈழ தீபம்