தேர்தல்
ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்
ஆணையாளர் நாயகம், சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி,
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு,
1. ஆர்.
எம். ஏ. எல். ரத்நாயக்க
- தலைவர்
2. எம்.
ஏ. பி. சி.பொரேரா - உறுப்பினர்
3. அமீர்
மொஹமட் ஃபைஸ் - உறுப்பினர்
4. அனுசுயா
சண்முகநாதன் - உறுப்பினர்
5. டி.
எம். எஸ். எஸ் லக்ஸ்மன் திஸாநாயக்க - உறுப்பினர்