பனிக்கட்டி உற்பத்தியாளர்களையும் பனிக்கட்டி சிற்பக்கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்காக பனிக்கட்டி சிற்பக்கலைஞர்களுக்கான போட்டி நடைபெற்றது.
இதனை இலங்கை செப்ஸ் கில்ட் ஒப் லங்கா சங்கமும் நுவரெலியா கிரேன்ட் ஹோட்டல் நிர்வாகத்தினரும் இணைந்து நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் நடத்தினர்.