அரச தொழில் வாய்ப்புக்கள்.! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அரச தொழில் வாய்ப்புக்கள்.!

பதவி: கொள்­வ­னவு வல்­லுநர்
நிறு­வனம்: பெண்கள் மற்றும் குழந்­தைகள் விவ­கார அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 10.04.2018
பத­விகள்: கொள்­வ­னவு வல்­லுநர், செயற்­திட்ட உத­வி­யாளர்,          தொழில்­நுட்ப அலு­வலர்
நிறு­வனம்: ஆட்­ப­திவுத் திணைக்­களம்
விண்­ணப்ப இறுதி நாள்: 18.04.2018
பதவி: பணிப்­பாளர் (நிதி மற்றும் கொள்­முதல்)
நிறு­வனம்: தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு
விண்­ணப்ப இறுதி நாள்: 19.04.2018
 பதவி: பணிப்­பாளர், சிரேஷ்ட சட்டம் மற்றும் அதி­கா­ர­ம­ளிக்கும் அதி­காரி
நிறு­வனம்: நுகர்வோர் விவ­கார அதி­கார சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 13.04.2018 
பத­விகள்: கணக்கு அலு­வலர், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர், பயிற்­று­விப்­பாளர்
நிறு­வனம்: இலங்கை -ஜெர்மன் தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வனம்
விண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018
பத­விகள்: பணிப்­பாளர், உதவிப் பணிப்­பாளர், கணக்­காளர்,  
ஒருங்­கி­ணைப்பு உத­வி­யாளர், நூலகர், மின்­சாரம் மற்றும்  பம்ப் ஒப்­ப­ரேட்டர், சாரதி
நிறு­வனம்: தேசிய மொழிக்­கற்­கைகள் மற்றும் பயிற்சி நிறு­வனம்
விண்­ணப்ப இறுதி நாள்: 12.04.2018
பதவி: சிரேஷ்ட பயிற்­று­விப்­பாளர்
நிறு­வனம்: தகவல் தொழில்­நுட்ப வள அபி­வி­ருத்தி அதி­கார சபை -       மேல் மாகாணம்       
விண்­ணப்ப இறுதி நாள்: 20.04.2018
பதவி: விமானப் போக்­கு­வ­ரத்து சேவைகள் முகா­மை­யாளர் (உணவு   
        மற்றும் குடி­பானம்)
நிறு­வனம்: இலங்கை எயார்லைன்ஸ்
விண்­ணப்ப இறுதி நாள்: 11.04.2018
பத­விகள்: சிரேஷ்ட துறை­முகப் பாது­காப்பு அலு­வலர், நெவி­கேஷன்     
 மற்றும் டிரெட்ஜிங் மாஸ்டர்
நிறு­வனம்: இலங்கை துறை­முக அதி­கார சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 12.04.2018
  
பதவி: செயற்­றிட்ட பணிப்­பாளர்
நிறு­வனம்: இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம்
விண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018
  
பத­விகள்: பிர­தான பொறி­யி­ய­லாளர் (சிவில்), பொறி­யியல் உத­வி­யாளர்  
          (சிவில்)
நிறு­வனம்: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை
விண்­ணப்ப இறுதி நாள்: 25.04.2018

பத­விகள்: பயிற்­று­விப்­பாளர், தொழில்­நுட்ப அலு­வலர், தற்­கா­லிக  
          முகா­மைத்­துவ உத­வி­யாளர், 
நிறு­வனம்: சேர் ஜோன் கொத்­த­லா­வல டிஃபென்ஸ் பல்­க­லைக்­க­ழகம்
விண்­ணப்ப இறுதி நாள்: 17.04.2018
பத­விகள்: கொள்­வ­னவு வல்­லுநர், சிரேஷ்ட கொள்­வ­னவு வல்­லுநர்
நிறு­வனம்: மெகா­பொலிஸ் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018
பதவி: கொள்­வ­னவு அலு­வலர்
நிறு­வனம்: மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 18.04.2018
  
பதவி: சந்­தைப்­ப­டுத்தல் முகா­மை­யாளர்
நிறு­வனம்: கொழும்பு கொமர்­சியல் பேர்ட்­டி­ளைஸர் நிறு­வனம்
விண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018
  
பத­விகள்: தொழிற்­கல்வி பயிற்­றுநர், சைகை­மொழி மொழி­பெ­யர்ப்­பாளர், பயி­லுநர் மொழி­பெ­யர்ப்­பாளர், மறு­வாழ்வு உத­வி­யாளர், மேட்ரன்
நிறு­வனம்: சமூக சேவைகள் திணைக்­களம்
விண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018
மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018
பதவி: சட்ட அலு­வலர் (திறந்த)
நிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு
விண்­ணப்ப இறுதி நாள்: 30.04.2018
மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018
பதவி: பரீட்­சகர் (பொறி­யியல்)
நிறு­வனம்: மேர்ச்சென்ட் ஷிப்பிங் செக­ர­டே­ரியட்,
விண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018
மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018
பதவி: உதவி அர­சாங்க கப்பல் சர்­வேயர் (டெக் பொறி­யி­ய­லாளர்)
நிறு­வனம்:மேர்ச்சென்ட் ஷிப்பிங் செக­ர­டே­ரியட், 
விண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018
மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018
   
பதவி: பெண் பொலிஸ் கொன்ஸ்­டபிள்
நிறு­வனம்: இலங்கை பொலிஸ்
விண்­ணப்ப இறுதி நாள்: 31.05.2018
மேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018

பதவி: பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி
நிறுவனம்: இலங்கை பொலிஸ்
விண்ணப்ப இறுதி நாள்: 31.05.2018
மேலதிக தகவல்கள்: வர்த்தமானி 29.03.2018
பதவி: பொலிஸ் கொன்ஸ்டபிள்
நிறுவனம்: இலங்கை பொலிஸ்
விண்ணப்ப இறுதி நாள்: 31.05.2018
மேலதிக தகவல்கள்: வர்த்தமானி 29.03.2018

About Unknown