வடமாகாண வேலையற்ற பட்டதாரிளுக்கான அவசர கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வை.எம்.சி. மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பட்டதாரிகள் அனைவரினதும் வேலைவாய்ப்பு தொடர்பாகவும், இம்மாதம் இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளன.