மனைவியின் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் ஷமி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மனைவியின் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் ஷமி

Image result for முஹ­மது ஷமிஇந்­திய கிரிக்கெட் அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான முஹ­மது ஷமி மீது அவ­ரது மனைவி ஹசின் ஜகான் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க்களை சுமத்­தினார். பல பெண்­க­ளுடன் தொடர்பு கொண்­டுள்ள ஷமி, பாகிஸ்தான் பெண் ஒரு­வ­ருடன் சேர்ந்து இங்­கி­லாந்து தரகர் முஹ­மது பாய் மூல­மாக கிரிக்கெட் சூதாட்­டத்தில் ஈடு­பட்­ட­தாக ஜகான் கூறி­யது பெரும் சர்ச்­சை­யா­னது. 
 இதனால், வீரர்கள் ஆண்டு ஒப்­பந்­தத்தில் ‘பி’ கிரேடில் இடம்பெற்ற முக­மது ஷமியின் பெயரை பி.சி.சி.ஐ. நிறுத்தி வைத்­தது. மேலும் சூதாட்டப் புகார் தொடர்­பாக ஊழல் தடுப்புக்குழு விசா­ர­ணையும் நடத்­தி­யது. 
இவ் விசா­ர­ணையில் ஷமி விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

About Unknown