மார்ச் 8 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் மார்ச் 8 ஆம் திகதி நடைபெற உள்ளதாலும், தற்போது நிலவும் அசாரதாரண சூழ்நிலை காரணமாகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.