உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி அதிகாலை 12.38 மணியளவில் வெளியிடப்பட்டது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் 2018
வடக்கு மாகணம்
முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு
இதஅக 1836
ஐதேக 1505
ஸ்ரீசுக 523
ஈமஜக 192