இஸ்ரேலிய அரசின் புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேவாலய நிர்வாகத்தின் சார்பில் மூன்று தினங்களாக மூடப்பட்டிருந்த புனித தலமான செபுல்ஜெரி தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
தேவாலயத்தின் காவலர்களாக செயல்படும் இரண்டு நபர்கள் மூலம் காலை 4 மணி அளவில் அதன் வாயிற் கதவுகள் திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போரட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.ன்று நாள் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.