இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழரசு கட்சி 9 தொகுதியும்.ஐக்கிய தேசிய கட்சி 5 தொகுதியிலும் வெற்றி பெற்றது.
இது வரை 50 வீதமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.