இரண்டு வருடங்களின் பின்னர் வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.