பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜுலி எப்போதும் ஓவியாவை திட்டிக்கொண்டே இருப்பார், ஓவியாவும் அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
ஆனால், இது ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது, தற்போது வெளிவந்த ப்ரோமோவில் ஜுலியை எல்லோரும் அவமானப்படுத்துகின்றனர்.
அப்போது அவருக்கு ஆறுதலாக ஓவியா மட்டுமே உள்ளார், இதைக்கண்ட ரசிகர்கள் இது தான் ஓவியாவின் மனசு.
தன்னை கிண்டல் செய்ததை கூட மறந்து, ஜுலிக்காக ஆறுதல் சொல்கின்றார் என ஜுலியை திட்டியும், ஓவியாவை வழக்கம் போல் புகழ்ந்தும் வருகின்றனர்