யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு சிகிரியாவில் நடந்த சோகம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு சிகிரியாவில் நடந்த சோகம்

சீகிரியவை பார்வையிட வந்த நபரொருவர், பூங்காவின் மையத்தின் அருகில் இருந்த படியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரசேத்தில் இருந்து சுற்றுலா வந்த 50 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

About UK TAMIL NEWS