மிதிவண்டியை கண்டுபிடித்தது தமிழனே!! யாரும் அறியாத உண்மைத் தகவல்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மிதிவண்டியை கண்டுபிடித்தது தமிழனே!! யாரும் அறியாத உண்மைத் தகவல்கள்

பழந்தமிழ் நாட்டை ஆண்ட முவேந்தர்கலான சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களில் முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கியது திருச்சி இங்கு அமைந்துள்ள ஆலயம் உறையூர் பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில்.
இக்கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் சாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கிறார்.
கலைச் சிற்பங்கள் நிறைந்த கோவிலில் தற்போது உள்ள ஒரு கல்வெட்டில் சைக்கிளின் மேல் ஒருவர் அமர்ந்திருப்பது போல புகைப்படங்களின் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் அன்றைய கால கட்டத்திலேயே மிதிவண்டி தமிழன் மூலம் கண்டு பிடிகப்படிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இருந்த போதிலும் இந்த கோவிலின் சிறப்பை அறிந்த ஆங்கிலேயர்கள், அவர்கள் காலத்தில் இந்த கல்வெட்டை செதுக்கி அங்கே வைத்ததாகவும் ஒரு தரப்பு மக்கள் கூறுகின்றனர்.
எது எவ்வாறாயினும் எங்கும் இடம்பெறாத, சிற்ப கலையின் இந்த முன்னோடியான நவீன கால கண்டுபிடிப்பின் முழு மூல வடிவே தமிழகத்தில் அமைந்திருப்பது பெருமை.

About UK TAMIL NEWS