பிரித்தானிய நாடாளுமன்றம் செல்லும் முதல் சீக்கிய பெண் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பிரித்தானிய நாடாளுமன்றம் செல்லும் முதல் சீக்கிய பெண்

சீக்கிய பெண் ஒருவர் இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முதன்முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தலில் பேர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ப்ரீட் ஹில் 24 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.                                                                                                                         அதன்படி பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு செல்லும் முதல் சீக்கிய பெண்  இவர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                                                       குறித்த தொகுதியில் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் கரோலின் 17 ஆயிரத்து 207 வாக்குகளையும் லிபரல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கொலின் கிறீன் 1564 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

About UK TAMIL NEWS