சாவகச்சேரி தனங்கிளப்பில் கோர விபத்து (படங்கள் இணைப்பு) - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சாவகச்சேரி தனங்கிளப்பில் கோர விபத்து (படங்கள் இணைப்பு)

சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் இன்று செவ்வாய் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
தனங்கிளப்பு BEA 5552 , BEL 7978 இலக்கங்களுடைய மோட்டார் சைக்கிளில்கள் விபத்துக்குள்ளானது யாருக்காவது தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.. கிர்ந்து உதவுங்கள்.
சாவகச்சேரி மருத்துவமனை வட்டுக்கோட்டையை சேர்ந்த நால்வர் படுகாயத்துடன் கோரவிபத்து சிக்குண்டுள்ளனர்.

About UK TAMIL NEWS