யாழில் சூடு பிடித்துள்ள வியாபாரம்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழில் சூடு பிடித்துள்ள வியாபாரம்!

றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலும் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்டபகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
ஒருறம்புட்டான் பழம் 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

About UK TAMIL NEWS