சமுகப்பணியாய் பாப்பாமோட்டை பாடசாலைக்கு மரக்கன்றுகளை வழங்கிய லக்ஸ்மி கரங்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சமுகப்பணியாய் பாப்பாமோட்டை பாடசாலைக்கு மரக்கன்றுகளை வழங்கிய லக்ஸ்மி கரங்கள்

மன்னார் பாப்பா மோட்டையில் இயங்கிவரும் லக்ஸ்மி கரங்கள் ஆடை தொழிலகம்  சுற்றுப்புற அழகைப் பேணும் நிகழ்வாக மன்/ பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலை அதிபர் திரு .அதிரியாம்பிள்ளை குணசீலன்  அவர்களிடம்  50 வேப்பங்கன்றுகளை நேற்றையதினம் வழங்கிவைத்ததோடு பாடசாலை  சூழலையும்  பார்வையிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS