மரணதண்டனை குற்றவாளி சிறீதரன் கிளிநொச்சி பொலிஸில் தஞ்சம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மரணதண்டனை குற்றவாளி சிறீதரன் கிளிநொச்சி பொலிஸில் தஞ்சம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் உத்தியோகபூர்வ பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்ற கடிதத்தலைப்பு மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மீது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பரவலாக தனது இணையத்தளம் ஊடாக போலி வதந்திகளைப் பரப்பி வருகிறார் சிவஞானத்தின் வம்பில்பிறந்த சிறீதரன்.
கடந்த வாரம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எழுதிய கடிதத்திற்கும் தனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 24 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் பா.உ சிறீதரன் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் அச்சுறுத்தும் வகையிலேயே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
சி.சிவஞானம் புலிகளின் மாவீரர் தினத்தில் புலிகளின் தளபதி வேடம் போட்டு புலிகளின் தளபதிகள் ஏற்றவேண்டிய தீபத்தை ஏற்றியவர். புலிகளின் பாடலை திருடியவர். புலிகளின் மாவீரர் தின நிகழ்வைத் திருடியவர். புலிகளின் மாவீரர் நிகழ்வைத் தனது சுயவிளம்பரத்திற்கு பயன்படுத்தியவர்.
புலிகளின் இலச்சினையையும் புலிகளின் பாடலையும் புலிகளின் மரபையும் புலிகளின் மாவீரர் தியாகத்தையும் புலிகளின் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் திருடி தந்த சொந்த குப்பாடி அரசியலுக்காகத் தீபம் ஏற்றி மாவீரர் நிகழ்வை அசிங்கப்படுத்தியவர்.
இந்த குற்றச் செயலுக்கு கம்பி எண்ணவேண்டிய ஒரு காவாலி வாத்தியான சிவிஞானம் சிறீதரன் தனது கடிதத்தைத் தானே வெளியிட்டுவிட்டுத் தான் வெளியிடவில்லை என்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வேறு செய்துவிட்டு அதை வைத்து ஊடாக விளம்பரம்வேறு தனது சகோதரனின் இணையத்தளம் ஊடாக செய்து வருகிறார்.
இலங்கையில் போலீசில் ஆரும் முறையிடலாம் ஆரும் ஆரையும் குற்றம் சாட்டலாம் முடிந்தால் சிவஞானம் சிறீதரன் நீதிமண்றத்தில் தான் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று சுட்டிக்காட்டட்டும் அதன்பின்னர் நாம் அவருடைய பசப்பு வார்த்தைகளைப் பற்றி சிந்திக்கலாம்.

About UK TAMIL NEWS