நடிகர் விஜயின் பரம்பரை தொழில் என்ன தெரியுமா? கேட்டால் அதிர்ந்து போவிங்க. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நடிகர் விஜயின் பரம்பரை தொழில் என்ன தெரியுமா? கேட்டால் அதிர்ந்து போவிங்க.

இளைய தளபதி நடிகர் விஜயின் பரம்பரை தொழில் என்னவென்று கேட்டால் சினிமா என்று சொல்வீர்கள். ஏனென்றால் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர். விஜயை வைத்தே 9 படங்களை இயக்கி உள்ளார். விஜய் கூட படத்தை தயாரித்துள்ளார். 
ஆனால் நடிகர் விஜயின் பரம்பரை தொழில் மீன்பிடித்தல். சொந்த ஊர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் சிறுவயதில் தங்கச்சி மடத்தில் இருக்கும் போது கடலில் மீன் பிடித்து அதனை ஏலம் விடும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தாத்தாவும் இதே தொழிலை செய்து வந்துள்ளார். எனவே நடிகர் விஜயின் பரம்பரை தொழில் மீன்பிடிப்பதாகும்.

About UK TAMIL NEWS