கொழும்பில் 7 நட்சத்திர சொகுசு மாடி கட்டடம்! சர்வதேசத்தில் சாதனை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கொழும்பில் 7 நட்சத்திர சொகுசு மாடி கட்டடம்! சர்வதேசத்தில் சாதனை

கொழும்பின் முதலாவது 7 நட்சத்திர அதி சொகுசு மாடி வீட்டுத் திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மவுன்டன் நிறுவனத்தின் எகிலியொன் வீட்டுமனைத் தொகுதிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
Asian Pacific Property Awards 2016 – 2017 விருது விழாவில் இந்த திட்டத்திற்கு விருது கிடைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் சிறந்த மாடி வீட்டுத் தொகுதிகள் பட்டியலில் இந்த திட்டம் இணைந்து கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் அடுத்த சிறந்த கட்டடமாக ஷெங்காயில் அமைந்துள்ள Bulgari Hotel and Residences மற்றும் மும்பாயில் அமைந்துள்ள HBS Tower ஆகியவைகள் விருது பெற்றுள்ளது.
அதற்கமைய இந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள World Propertt Awards 2016 – 2017 விருது விழாவில் சிறந்த மாடி வீட்டு கட்டட விருதில் போட்டியிடுவதற்கும் எகிலியொன் திட்டம் சந்தர்ப்பம் பெற்றுள்ளது

About UK TAMIL NEWS