ப்ரான் சில்லி
என்னென்ன தேவை?
எண்ணெய் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
ஸ்ப்ரிங் ஆனியன் - 3 (வெள்ளை பகுதி)
குடைமிளகாய் - 1/2
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் சாஸ் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
ஸ்ப்ரிங் ஆனியன் - 2 (பச்சை பகுதி)
சோள மாவு - 1 டீஸ்பூன்
ஊறவைக்க....
இறால்கள் - 20
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
மிளகு - தேவையான அளவு
சோள மாவு - 4 தேக்கரண்டி
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொறிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
ஸ்ப்ரிங் ஆனியன் - 3 (வெள்ளை பகுதி)
குடைமிளகாய் - 1/2
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் சாஸ் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
ஸ்ப்ரிங் ஆனியன் - 2 (பச்சை பகுதி)
சோள மாவு - 1 டீஸ்பூன்
ஊறவைக்க....
இறால்கள் - 20
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
மிளகு - தேவையான அளவு
சோள மாவு - 4 தேக்கரண்டி
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொறிக்க
எப்படிச் செய்வது?
ஒரு கிண்ணத்தில் இறால்களை எடுத்து சோயா சாஸ், உப்பு, மிளகு தூள், சோள மாவு சேர்த்து பிசைந்து வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் இறால்களை போட்டு பொரித்து வைக்கவும். கடாய் ஒன்று எடுத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஸ்ப்ரிங் ஆனியன் வெள்ளை பகுதி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சோயா சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், பச்சை மிளகாய் சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை, மிளகு தூள் சேர்த்து சாஸ் கெட்டியாகும் வரை வதக்கி, பொரித்து வைத்த இறாலை போட்டு நன்கு டாஸ் செய்யவும். இப்போது ஒரு கிண்ணத்தில் சிறிது சோள மாவு எடுத்து சிறிது தண்ணீரில் விட்டு கலக்கி இறால் கலவையில் ஊற்றி கெட்டியான பின் ஸ்ப்ரிங் ஆனியன் பச்சை பகுதி சேர்த்து கலந்து பரிமாறவும்.