தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது: எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி கச்சேரிகளில் பாடக்கூடாது: எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ்

இளையராஜாவின் இசைமைப்பில் உருவான பாடல்களை முன்னனுமதி பெறாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என, தனக்கு அவர் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS